அணுசக்தி வலிமையை வலுப்படுத்துவதில் இருந்து பின் வாங்க மாட்டோம் வடகொரியா

எங்கள் அணுசக்தி வலிமையை வலுப்படுத்துவதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின் வாங்க மாட்டோம் என வடகொரியா கூறி உள்ளது. சியோல் ஜூலை மாதம் இரண்டு கண்டம் வீட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்த வட கொரியா, தற்போது அமெரிக்காவைத் தாக்கும் அளவுக்கு ஆயுத வல்லமை தங்கள் நாட்டிடம் உள்ளதாகக் கூறியது. எனினும், அந்த ஏவுகணைகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தாக்குமா என்பதை நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவால் கண்டிக்கப்பட்ட அந்த சோதனைகள், ஐ.நாவின் … Continue reading அணுசக்தி வலிமையை வலுப்படுத்துவதில் இருந்து பின் வாங்க மாட்டோம் வடகொரியா